உலகம்

உலகளவில் கொரோனாவால் 21.61 கோடி பேர் பாதிப்பு!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 கோடியே 61 லட்சத்து 57 ஆயிரத்து 629 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 85 லட்சத்து 12 ஆயிரத்து 876 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 19 கோடியே 31 லட்சத்து 47 ஆயிரத்து 107 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 44 லட்சத்து 97 ஆயிரத்து 646 பேர் உயிரிழந்துள்ளனர்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

  பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்.. வீரர்களின் தனிப்பட்ட பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட கொரோனா சோதனையின் மாதிரிகள்!
Back to top button
error: