வேலைவாய்ப்பு

பரோடா வங்கியில் வேலை.. உடனே முந்துங்கள்..!

பரோடா வங்கி (Bank of Baroda ) இந்தியாவின் பொதுத்துறை வங்கியாகும். இங்கு காலியாக உள்ள Financial Literacy & Credit Counselors பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அதற்கான முழு தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

நிறுவனம்: பரோடா வங்கி (Bank of Baroda)

பணியின் பெயர்: Financial Literacy & Credit Counselors

பணியிடங்கள்: Various

கல்வித்தகுதி: Any Degree

வயது வரம்பு: அதிகபட்சமாக 65 வயதுக்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்: ரூ. 15,000/-

தேர்வு செயல்முறை: நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.08.2021

மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பவும்.

முகவரி :

The Regional Manager

Bank of Baroda, Durg Regional Office

First Floor Zonal Market Sector 10

Bhilai (Chhattisgarh)-490006.

மேலும் கீழே இணையதள லிங்கை கிளிக் செய்து இந்த விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Official Notification – https://www.bankofbaroda.in/writereaddata/Images/pdf/Detailed-Advertisement-20-8-2021.pdf

இதையும் படிங்க:  ரூ.18,000/- ஊதியத்தில் கரூர் வைஸ்யா வங்கி வேலை – தேர்வு கிடையாது!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: