காலிப்பணியிடங்கள்:
Actuarial Apprentices பதவிக்கு 10 பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு:
இந்திய ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் 31-மார்ச்-2022 தேதியின்படி குறைந்தபட்ச வயது 21 மற்றும் அதிகபட்சம் 27 வயதுடையவராக இருக்க வேண்டும். SC/ST விண்ணப்பித்தார்களுக்கு 8 ஆண்டுகள் மற்றும் OBC விண்ணப்பதார்களுக்கு 3 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி:
ஜிஐசி இந்தியா அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் பட்டப்படிப்பு, முதுகலை முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை:
விண்ணப்பதார்கள் குழு விவாதம் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
சம்பள விவரங்கள்:
அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.30000-35000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் தேவையான அனைத்து ஆவணங்களுடன் 24-ஏப்ரல்-2022 அன்று அல்லது அதற்கு முன் recruitment@gicofindia.com என்ற மின்னஞ்சல் ஐடிக்கு பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் தங்கள் விண்ணப்பத்தை அனுப்பி விண்ணப்பிக்கலாம்.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh