தமிழ்நாடுமாவட்டம்

தமிழகம் முழுவதிலும் 54 போலீஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர்.. முழு விபரம்..

தமிழகம் முழுவதிலும் நேற்று 54 போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்… இதன் முழு விபரம்…

1. பொருளாதார குற்றத்தடுப்புப்பிரிவு ஐஜி கணேசமூர்த்தி சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு…

2. சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி அன்பு நெல்லை போலீஸ் கமிஷனர்..

3. நெல்லை போலீஸ் கமிஷனர் தீபக் தாமோர் சென்னை சீருடை பணியாளர் தேர்வாணைய ஐஜி..

4. சீருடை பணியாளர் தேர்வாணைய ஐஜி வித்யா ஜெயந்த் குல்கர்னி சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர்…

5. சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் தேன்மொழி சென்னை சிபிசிஐடி ஐஜி..

6. சிபிசிஐடி ஐஜி ஷங்கர் வடக்கு மண்டல ஐஜி….

7. சென்னை ஐஜி(பொது) பவானீஸ்வரி சென்னை போக்குவரத்து கூடுதல் கமிஷனர்…

8. சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் கண்ணன் சென்னை சட்டம் ஒழுங்கு (தெற்கு) கூடுதல் கமிஷனர்…

9. சென்னை சட்டம் ஒழுங்கு (தெற்கு) கூடுதல் ஆணையர் தினகரன் மேற்கு மண்டல ஐஜி….

10. மேற்கு மண்டல ஐஜி பெரியய்யா சென்னை ஐஜி (பொது)…

11. சென்னை நிர்வாகப்பிரிவு ஐஜி சந்தோஷ்குமார் சேலம் போலீஸ் கமிஷனர்…

12. சேலம் போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் சென்னை(வடக்கு) கூடுதல் கமிஷனர்..

13. சென்னை(வடக்கு) கூடுதல் ஆணையர் அருண் சென்னை நிர்வாக ஐஜி….

14.சென்னை ஆயுதப்படை டிஐஜி ராஜேஷ்வரி சென்னை மேற்கு மண்டல சட்டம் ஒழுங்கு இணை கமிஷனர்…

15. சென்னை மேற்கு மண்டல சட்டம் ஒழுங்கு இணை கமிஷனர் மகேஷ்வரி சென்னை தலைமையிட டிஐஜி..

16. சென்னை தலைமையிட டிஐஜி செந்தில்குமாரி போக்குவரத்து காவல் (தெற்கு) இணை கமிஷனர்…

17. போக்குவரத்து காவல் (தெற்கு) இணை கமிஷனர் லட்சுமி சென்னை தெற்கு மண்டல சட்டம் ஒழுங்கு இணை கமிஷனர்…

18. சென்னை தெற்கு மண்டல இணை கமிஷனர் ஏ.ஜி.பாபு சென்னை தலைமையிட டிஐஜி…

19. சென்னை தலைமையிட டிஐஜி துரைகுமார் சென்னை சட்டம் ஒழுங்கு (வடக்கு) இணை கமிஷனர்…

20. சென்னை சட்டம் ஒழுங்கு (வடக்கு) இணை கமிஷனர் பாலகிருஷ்ணன் சென்னை கிழக்கு மண்டல இணை கமிஷனர்…

21. சென்னை கிழக்கு மண்டல இணை கமிஷனர் சுதாகர் மதுரை சரக டிஐஜி..

22. மதுரை சரக டிஐஜியாக இருந்த ராஜேந்திரன் தற்போது (உள் பாதுகாப்பு) டிஐஜி..

23. சென்னை போக்குவரத்து வடக்கு மண்டல இணை கமிஷனர் பாண்டியன் விழுப்புரம் சரக டிஐஜி..

24.விழுப்புரம் சரக டிஐஜி எஜிலிராசனே சென்னை போக்குவரத்து வடக்கு இணை கமிஷனர்..

25. சென்னை போக்குவரத்து வடக்கு துணை கமிஷனர் கிருஷ்ணராஜ் நெல்லை எஸ்பி….

26.நெல்லை எஸ்பி மணிவண்ணன் தூத்துக்குடி எஸ்பி..

27. தூத்துக்குடி எஸ்.பி ஜெயக்குமார் தமிழ்நாடு சிறப்புக்காவல்படை பூந்தமல்லி 8-வது பட்டாலியன் கமாண்டண்ட்..

28. தமிழ்நாடு சிறப்புக்காவல்படை பூந்தமல்லி 8-வது பட்டாலியன் கமாண்டண்ட் பாஸ்கரன் அரியலூர் எஸ்பி..

29. அரியலூர் எஸ்.பி சீனிவாசன் நெல்லை சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர்…

30. நெல்லை துணை கமிஷனர் சரவணன் தூத்துக்குடி காவலர் தேர்வுப்பள்ளி முதல்வர்…

31. தூத்துக்குடி காவலர் தேர்வுப்பள்ளி முதல்வர் ராமகிருஷ்ணன் சென்னை நீதிமன்ற வழக்குகளை கையாளும் ஏஐஜி…

32. ராணிப்பேட்டை எஸ்.பி மயில்வாகனன் கோவை தலைமையிட துணை கமிஷனர்…

33. கோவை தலைமையிட துணை கமிஷனர் குணசேகரன் சேலம் மண்டல அமலாக்கப்பிரிவு எஸ்.பி…

34. சேலம் மண்டல அமலாக்கப்பிரிவு எஸ்.பி சிவகுமார் ராணிப்பேட்டை எஸ்பி…

35. வணிகக்குற்றப்புலனாய்வு பிரிவு எஸ்.பி பாண்டியராஜன் நீலகிரி எஸ்.பி…

36. நீலகிரி எஸ்.பி. சசிமோகன் கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர்….

37. கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் அதிவீரபாண்டியன் சென்னை காவல் ஆணையரக தலைமையிட துணை கமிஷனர்…

38. சென்னை போலீஸ் கமிஷனர் தலைமையிட துணை ஆணையர் டி.கே.ராஜசேகரன் மதுரை நகர குற்றப்பிரிவு துணை கமிஷனர்…

39. மதுரை நகர குற்றப்பிரிவு துணை கமிஷனர் பழனிகுமார் சென்னை ரயில்வே துணை கமிஷனர். .

40. சென்னை ரயில்வே துணை கமிஷனர் ராஜன் திருச்சி எஸ்பி…

41. திருச்சி எஸ்.பி ஜெயச்சந்திரன் மதுரை மண்டல அமலாக்கப்பிரிவு எஸ்.பி…

42. மதுரை மண்டல அமலாக்கப்பிரிவு எஸ்.பி ராஜராஜன் சிவகங்கை எஸ்.பி..

43. சிவகங்கை எஸ்.பி ரோஹித் நாதன் ராஜகோபால் சென்னை ஆவின் விஜிலென்ஸ் எஸ்.பி..

44. சென்னை செக்யூரிட்டி பிரிவு துணை கமிஷனர் அசோக்குமார் கடலோர காவல்படை எஸ்.பி…

45. கடலோர காவல்படை எஸ்.பி மகேஸ்வரன் கரூர் எஸ்.பி..

46. கரூர் எஸ்.பி பகலவன் திருவல்லிக்கேணி துணை கமிஷனர்…

47. கியூ பிராஞ்ச் எஸ்.பி மகேஷ் அம்பத்தூர் துணை கமிஷனர்….

48. அம்பத்தூர் துணை ஆணையர் தீபா சத்யன் சென்னை போக்குவரத்து (தெற்கு) துணை கமிஷனர்… .

49. சென்னை போக்குவரத்து (தெற்கு) துணை கமிஷனர் குமார் சென்னை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு எஸ்.பி…

50. சென்னை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு எஸ்.பி வந்திதா பாண்டே சென்னை பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு எஸ்.பி..

51. சென்னை பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு எஸ்.பி மீனா சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் -2 …

52. சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் -2 கண்ணம்மாள் சென்னை கியூ பிராஞ்ச் எஸ்.பி….

53. மாமல்லபுரம் சப் டிவிஷன் கூடுதல் எஸ்.பி சுந்தரவதனம் எஸ்.பியாக பதவி பெற்று சென்னை போக்குவரத்து (வடக்கு) துணை கமிஷனர்..

54. தமிழ்நாடு காவலர் அகாடமி ஏஎஸ்பி சங்கரன் எஸ்.பியாக பதவி உயர்த்தப்பட்டு சென்னை செக்யூரிட்டிப்பிரிவு துணை கமிஷனர்..

Back to top button
error: Content is protected !!