தமிழ்நாடுமாவட்டம்

குறைந்து வரும் கொரோனா பாதிப்பு! பலன் அளிக்கும் முழு ஊரடங்கு..!

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் ஈரோடு தவிர, சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் கொரோனா வேகமாக குறைந்து வருகிறது.

கோவையில் கடந்த 26ம் தேதி 4,268 ஆக இருந்த தினசரி பாதிப்பு 3,537 ஆக குறைந்து உள்ளது. திருச்சியில் கடந்த வாரம் 1,715 ஆக இருந்த பாதிப்பு 1,128 ஆக குறைந்து இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: