தமிழ்நாடுமாவட்டம்

குறையும் கொரோனா.. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் நிம்மதி..!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டது. அதன் பலனாக, தொற்று எண்ணிக்கை கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது.

இந்நிலையில், புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொள்ள சென்ற எம்எல்ஏ விஜயபாஸ்கர், “கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருவது நிம்மதி அளிக்கிறது. மேலும், கறுப்பு பூஞ்சைக்கான மருந்தை பெற்று உயிரிழப்பை தடுக்க வேண்டும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: