தொழில்நுட்பம்

சூப்பர்..! Zoom அறிமுகப்படுத்திய Focus Mode!

ஊரடங்கு காரணமாக மாணவர்களுக்கு மெய்நிகர் (Online) வகுப்புகள்தான் நடைபெறுகின்றன. பொதுவாக இந்த வகுப்புகள் Zoom செயலி வழியாகதான் நடைபெறுகின்றன.

இந்நிலையில், Zoom நிறுவனம் Focus Mode என்ற வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம், ஒவ்வொரு மாணவர்களின் காணொளி மற்றும் ஸ்கிரீன் சேவரை ஆசிரியரால் மறைக்க முடியும். எனவே, ஒரு மாணவர் மற்றொரு மாணவர் என்ன செய்கிறார் என்பதை கவனிக்க முடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: