மாவட்டம்

கரூர்: தொடர் மழையால் மாடி வீடு இடிந்து விபத்து!

கரூரில் தொடர்மழை காரணமாக மாடி வீடு இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானது.

தேவகோட்டை பகுதியை சேர்ந்த தேவா, ராஜு, குமார் ஆகிய 3 பேர், கரூரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் தங்கியிருந்த வீட்டின் முன்பக்க அறை, எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்தது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், வீட்டின் உள்பக்க அறையிலிருந்து வெளியேற முடியாமல் தவித்த இருவரை, பத்திரமாக மீட்டனர்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  5 மாவட்டங்களில் நாளை (நவ.20) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
Back to top button
error: