உலகம்

ஒமைக்ரானுக்கு அமெரிக்காவில் முதல் பலி..!

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் தொற்று தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது.

இந்நிலையில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 50 வயது நபர் இறந்துள்ளார்.

இதனால் அமெரிக்காவில் ஒமைக்ரான் தொற்றால் முதல் இறப்பு பதிவாகியுள்ளது. மேலும் அவர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

  நைஜீரியாவை ஆட்டிப்படைக்கும் வயிற்றுப் போக்கு, காலரா!
Back to top button
error: