இந்தியாஆன்மீகம்

திருப்பதியில் இன்று முதல் இலவச தரிசன டோக்கன் ரத்து..!

திருப்பதியில் இன்று முதல் இலவச தரிசனத்திற்கான டோக்கன் விநியோகம் இன்றுடன் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசன டோக்கன்கள் இன்று மாலை 6 மணி வரை மட்டுமே வழங்கப்படும் எனவும், அதற்கு மேல் இலவச தரிசனம் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பக்தர்களின் நலன் கருதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:  சலுகை அறிவித்த மஹிந்திரா நிறுவனம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: