தமிழ்நாடுமாவட்டம்

அடுத்த புயலின் பெயரை தெரிந்து கொள்ளுங்கள்..

நிவர் புயல் கரையை கடந்து சென்ற சுவடு கூட இன்னும் மறையாத நிலையில் வங்க கடலில் அடுத்ததாக புயல் உருவாகிறது. அடுத்த 48 மணிநேரத்தில் புதியதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் எனவும் இந்த காற்றழுத்த நிலை அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

இந்த புயலுக்கு ”புரேவி” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக புதிதாக உருவாகும் புயல்களுக்கு இந்தியாவை சுற்றி உள்ள 13 நாடுகள் பெயர் வைப்பது வழக்கம் அந்த வகையில் தெற்கு வங்க கடலில் உருவாகும் புதிய புயலுக்கு புேரவி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த பெயரை மாலத்தீவு வழங்கியுள்ளது.

loading...
Back to top button
error: Content is protected !!