ஆரோக்கியம்தமிழ்நாடு

வெந்நீரில் இவ்வளவு ஆபத்து உள்ளதா? பக்கவிளைவுகளை தெரிஞ்சிகோங்க..!

எந்தவொரு உணவை சாப்பிட்டாலும் அதில் நன்மை மற்றும் தீமை என இரண்டும் கலந்து இருக்கும்.

அந்த வகையில் வெந்நீரை குடிப்பது நன்மை கொடுத்தாலும் தொடர்ந்து வெந்நீர் பருகுவதால் தீய விளைவுகளும் ஏற்படும்.

வெந்நீர் குடிப்பதால் ஏற்படும் பிரச்சினைகள்

சூடான நீரை தினம் குடிப்பதால், அதனுடையை வெப்பம் உதடுகளை பாதிப்படைய செய்யும்.

சூடான நீர் நம் உடலினுள் உள்ளிறங்கும் போது உணவு குழாய் மற்றும் செரிமான பாதைகள் பாதிப்படையலாம்.

தினம் அதிகமாக வெந்நீர் பருகும் போது மூளையில் உள்ள செல்கள் வீக்கமடைந்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும்.

இரவு நேரத்தில் உறங்க செல்லும் முன் அதிகமாக வெந்நீர் அருந்துவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அது தூக்கமின்மையை உண்டாக்கும்.

வெந்நீரானது சிறுநீரகத்தின் வேலையை அதிகரிப்பதோடு, சிறுநீரகத்தை சேதமடைய செய்து, பல பாதிப்புகளை ஏற்படுத்தும்.

அதிக அளவு வெந்நீர் குடிப்பது, ரத்தத்தில் உள்ள எலெக்ட்ரோலைட்டை நீர்த்து போக செய்து, செல்களில் வீக்கம் தலைவலி, மூளை அழுத்தம் போன்ற பிரச்சனையை உண்டாக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: