ஆரோக்கியம்தமிழ்நாடு

தலைமுடி உதிர்வினைச் சரிசெய்யும் வெந்தய ஹேர்பேக்!

தலைமுடி உதிர்வினைச் சரிசெய்வதில் வெந்தயம் மிக முக்கிய பங்காற்றுகின்றது. இப்போது நாம் வெந்தயத்தில் ஹேர்பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:

  • வெந்தயம்- 2 ஸ்பூன்
  • தயிர்- கால் கப்
  • ஆளி விதை- 2 ஸ்பூன்

செய்முறை:

1. வெந்தயத்தை நீரில் ஊறவைத்துக் கொள்ளவும்.

2. அடுத்து ஆளி விதையினை மிக்சியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.

3. அடுத்து ஒரு கிண்ணத்தில் தயிரைப் போட்டு அரைத்த வெந்தயக் கலவை, ஆளி விதைப் பொடியினைச் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.

இந்தக் கலவையினை தலைமுடியில் அப்ளை செய்து சீயக்காய் கொண்டு அலசினால் தலைமுடி உதிர்வானது சரியாகும்.

இதையும் படிங்க:  தலைமுடி அடர்த்தியாகவும் நீளமாகவும் வளர சூப்பரான ஹேர்பேக்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: