தமிழ்நாடு

பெண் தற்கொலை; யூடியூபர் எஸ்கேப்..!

திருச்சியைச் சேர்ந்த மாணவி தனரக்‌ஷனா, சென்னையைச் சேர்ந்த யூடியூபர் சூர்யா என்பவருடன் பழகி வந்தார். ஆனால், சூர்யா வேறு சில பெண்களுடன் பழகி வந்ததாக சொல்லப்படுகிறது.

இதுகுறித்து கேட்ட தனரக்‌ஷனாவுக்கு அவர் சரியாக பதில் அளிக்காததால், விரக்தியடைந்த தனரக்‌ஷனா தற்கொலை செய்துகொண்டார். அந்தப் பெண்ணின் பெற்றோர், தனரக்‌ஷனாவை சூர்யாவும் அவரது பெற்றோரும் தாக்கியதாக குற்றம்சாட்டுகின்றனர்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  ஆக.,26 2021: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
Back to top button
error: