இந்தியா

ஆக்சிஜனை தயாராக வைக்கவும்; மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1.94 லட்சம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒமிக்ரான் தொற்றும் மிக அதிகளவில் பரவி வருகின்றன.

இந்நிலையில், ‘குறைந்தபட்சம் 48 மணிநேரத்துக்கு தேவையான மருத்துவ ஆக்சிஜனை கையிருப்பில் வைத்துக் கொள்ள வேண்டும்’ என, மாநில சுகாதாரத் துறை செயலாளர்களுக்கு மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதியுள்ளார்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: