வேலைவாய்ப்பு

ரூ.50,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

தமிழ்நாடு NHM-தேசிய சுகாதார இயக்கத்தில் இருந்து அதன் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு இம்மாதத்தில் வெளியானது. அதில் DEO, Assistant, State Consultant, IT Coordinator பணிகளுக்கு என 13 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது.

வேலைவாய்ப்பு விவரங்கள் :

  • அதிகபட்சம் 35-45 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
  • Any Degree/ MBBS/ BDS/ Ayush/ Para-Medical/ PG/ BL/ BE/ B.Tech/ MCA/ M.Sc (MLT) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • அவற்றோடு 1-2 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • குறைந்தபட்சம் ரூ.12,000/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • பதிவாளர்கள் எழுத்துத்தேர்வு அல்லது நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 25.08.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் பதிவு செய்து கொள்ளலாம். அதற்கான அவகாசம் நாளையோடு முடிவு பெறவுள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Official PDF Notification – https://nhm.tn.gov.in/en/node/6228

Apply Online – https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfIbbytAS5Vv0CK92r5tzDRk8Pb-rOQBndJvXpo3Pxolf-7KQ/viewform


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  ஒரு வருகைக்கு ரூ.1,000/- சம்பளத்தில் தமிழக அரசு வேலை - விண்ணப்பிக்க இறுதி நாள்!!
Back to top button
error: