ஆரோக்கியம்

கொழுப்பை குறைக்கும் பிஸ்தா!

* பிஸ்தா பருப்பில் வைட்டமின் ஏ மற்றும் இ போன்ற சத்துக்கள் உள்ளதால் இரத்த நாளங்களை பாதுகாக்கும்.

* ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரித்து, செல்களுக்கு ஆக்ஸிஜனையும் கொடுக்கிறது.

* பிஸ்தா பருப்பில் உள்ள வைட்டமின் பி6, ரத்தத்தில் வெள்ளையணுக்களின் உற்பத்திக்கு மிகவும் அவசியமானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: