வேலைவாய்ப்பு

ஐடிபிஐ வங்கியில் அருமையான வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க..!

ஐடிபிஐ வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 920

பணியின் தன்மை: Executive

கல்வித் தகுதி: 55 சதவிகித மதிப்பெண்ணுடன் இளங்கலை பட்டம்

ஊதியம்: முதல் வருடம் மாதம் ரூ.29,000/-, இரண்டாம் வருடம் மாதம் ரூ.31,000/-, மூன்றாவது வருடம் மாதம் ரூ.34,000/-

வயது வரம்பு: 20 – 25க்குள் இருக்க வேண்டும்.

கடைசி தேதி: 18.08.2021

மேலும் விவரங்களுக்கு இந்த https://www.idbibank.in/pdf/careers/Executive03082021.pdf லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

இதையும் படிங்க:  ரூ.40,000/- சம்பளத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: