தமிழ்நாடுபொழுதுபோக்கு

அருமையான சுவையில் முருங்கைக்கீரை போண்டா ரெசிபி..!

முருங்கைக் கீரையில் உள்ள சத்துகள் குறித்து நாம் அறிவோம், இப்போது நாம் முருங்கைக்கீரையில் போண்டா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • முருங்கைக்கீரை – 2 கப்
  • கடலை மாவு – 2 ஸ்பூன்
  • அரிசி மாவு – 1 ஸ்பூன்
  • வெங்காயம் – 2
  • மிளகாய்த்தூள் -தேவையான அளவு,
  • எண்ணெய் – தேவையான அளவு
  • உப்பு – தேவையான அளவு.

செய்முறை

வெங்காயம், முருங்கைக்கீரையை நறுக்கிக் கொள்ளவும். அடுத்து அத்துடன் கடலைமாவு, அரிசி மாவு, வெங்காயம், மிளகாய் தூள், முருங்கைக்கீரை, உப்பு சேர்த்து பிசைந்து எண்ணெயில் போண்டாவாக பொரித்து எடுத்தால் முருங்கைக்கீரை போண்டா ரெடி…!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: