தொழில்நுட்பம்

வயர் இல்லாமல் சார்ஜ் ஏற்றலாம்.. பிரபல நிறுவனம் கண்டுபிடிப்பு..

வயர் (wire) இல்லாமல் ஒரே நேரத்தில் பல மொபைல்களுக்கு தானியங்கியாக சார்ஜ் ஏற்றும் புதிய தொழில்நுட்பத்தை சியோமி நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.

MI air charge என்று இந்த புதிய டிவைசுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த டிவைசில் இருக்கும் 5 phase ஆண்டனாக்கள் 2 மீட்டர் சுற்றளவில் இருக்கும் மொபைல் போன்களை கண்டறிந்து, அலைக்கற்றைகள் மூலம் சார்ஜ் ஏற்றும்.

இந்த டிவைஸ் ஒவ்வொரு மொபைல் போனுக்கும் 5 வாட் அளவுக்கு மின்சாரம் வழங்கும் திறனுடையது ஆகும்.

Back to top button
error: Content is protected !!