தமிழ்நாடுமாவட்டம்

மாஸ்க் அணியாவிட்டால் இனி ரூ.500 அபராதம்..!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருப்பவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.

ஆனால், தற்போது மக்கள் தொடர்ந்து அலட்சியம் காட்டி வரும் நிலையில், இந்த அபராதத் தொகையை ரூ.500 ஆக அதிகரித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

FI9n5TVWYAAgcTj


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: