ஆரோக்கியம்

மூணே பொருளில் முகத்தின் அழகைக் கூட்டும் ஃபேஸ்பேக்!

மூணே பொருள் கொண்டு நாம் முகத்தின் அழகைக் கூட்டும் வகையிலான ஃபேஸ்பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:

  • தேங்காய்- 5 துண்டு
  • கற்றாழை ஜெல்- 1 ஸ்பூன்
  • பாதாம் எண்ணெய்- 1 ஸ்பூன்

செய்முறை:

1. தேங்காயை மைய அரைத்துப் பால் பிழிந்து கொள்ளவும்.

2. அடுத்து தேங்காய்ப் பாலுடன் கற்றாழை ஜெல் மற்றும் பாதாம் எண்ணெய் சேர்த்துக் கலந்தால் ஃபேஸ்பேக் ரெடி.

இந்த ஃபேஸ்பேக்கினை முகத்தில் அப்ளை செய்து 30 நிமிடங்கள் ஊறவிட்டு அலசினால் முகத்தின் அழகு கூடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: