ஆரோக்கியம்தமிழ்நாடு

முகத்தினை வெள்ளையாக மாற்றச் செய்யும் ஃபேஸ்பேக்..!

முகத்தினை வெள்ளையாக மாற்றச் செய்யும் ஃபேஸ்பேக்கினை நாம் இப்போது எப்படித் தயார் செய்வது என்றும், எப்படிப் பயன்படுத்துவது என்றும் பார்க்கலாம்.

தேவையானவை:

  • ஆப்பிள்- 2 துண்டு
  • பால் பவுடர்- 1 ஸ்பூன்
  • தயிர்- 3 ஸ்பூன்

செய்முறை:

1. ஆப்பிளை மிக்சியில் போட்டு மைய அரைத்துக் கொள்ளவும்.

2. அடுத்து அரைத்த பேஸ்ட்டுடன் பால் பவுடர் மற்றும் தயிர் சேர்த்துக் கலந்தால் ஃபேஸ்பேக் ரெடி.

இந்த ஃபேஸ்பேக்கினை முகத்தில் அப்ளை செய்து ஊறவிட்டு குளிர்ந்த நீரால் கழுவினால் முகம் வெள்ளையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: