சினிமாதமிழ்நாடு

மீரா மிதுனுக்கு காவல் நீட்டிப்பு!

பட்டியலின மக்களை அவதூறாகப் பேசியதற்காக நடிகை மீரா மிதுனும் அவரது ஆண் நண்பர் சாம் அபிஷேக்கும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இருவரும் ஜாமீன் கேட்டு மனு கொடுத்திருந்த நிலையில், விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளதாக காவல்துறை கூறியதால், ஜாமீன் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், மீரா மிதுனுக்கான காவலை செப்டம்பர் 9ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  அரசுப் பேருந்துகளில் 18.93 கோடி பெண்கள் இலவச பயணம் – போக்குவரத்து துறை அமைச்சர் தகவல்!!!
Back to top button
error: