இந்தியா

இப்படி எல்லாமா டார்ச்சர் பண்ணுவாங்க..!

பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு, சமூகவலைதளம் மூலம் அறிமுகமான நபர் திருமணம் செய்து கொள்ளுமாறு தொல்லை கொடுத்துள்ளார்.

இதையடுத்து அந்தப் பெண், அந்த நபரை ப்ளாக் செய்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அந்த நபர் நூதன முறையில், அந்தப் பெண்ணின் வீட்டிற்கும், அலுவலகத்திற்கும் பீட்ஸா ஆர்டர் செய்து டார்ச்சர் செய்ததால், காவல்துறையில் புகாரளிக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  உத்தரகண்ட் மாநிலத்தில் செப்டம்பர் 7 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!!
Back to top button
error: