தமிழ்நாடுமாவட்டம்

அதிமுக எம்எல்ஏவைப் பாராட்டிய ஈபிஎஸ்!

சிதம்பர எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் இல்லத் திருமண விழாவில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி பங்கேற்றார்.

அப்போது அவர், “கடலூர் மாவட்டம் சிதம்பரம் உள்ளிட்டப் பகுதிகள் புயல், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது கே.ஏ.பாண்டியன் நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். விவசாயிகள் மற்றும் மக்கள் பிரச்னையைத் தீர்த்து வைக்கும் உயர்ந்த எண்ணம் கொண்டவர்” எனப் பாராட்டியுள்ளார்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  வேலையில்லாதோருக்கு அரசு சார்பில் உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!!
Back to top button
error: