- Advertisement -
பிரட் யை வைத்து அனைவரும் பிடித்தமான பிரட் அல்வா ஈசியாக செய்யும் முறை :
தேவையான பொருட்கள்:
- Advertisement -
பிரட் = 1/2 கிலோ
நெய் = தேவையான அளவு
சர்க்கரை = 1 கப் அளவு
முந்திரி, திராட்சை = 100 கிராம்
பேரிசம்பழம் = 50 கிராம்
செய்முறை:
- Advertisement -
முதலில் கடாயில் நெய் ஊற்றி, நெய் சூடேறியதும் முந்திரி, திராட்சை போட்டு வறுக்கவும். பொன்னிரமானதும் எடுத்து வைக்கவும். அதே நெய் ல் பிரட்யை உடைத்து துண்டுகளாக சேர்க்கவும்.
பிரட் பொன்னிரமானதும், சர்க்கரையை சேர்த்து கிளறவும். பிறகு தொடர்ந்து கிளறி கொண்டே இருக்கவும். அல்வா திரண்டு வரும் வேளையில் முந்திரி, திராட்சை, பேரிசம்பழம் சேர்த்து நெய் தனியே பிரியும் வேளையில் இறக்கி, அலங்கரித்து பரிமாறலாம்.
- Advertisement -
இப்போது இனிப்பான பிரட் அல்வா தயார்!!
- Advertisement -