வேலைவாய்ப்பு

8 ஆம் வகுப்பு முடித்தவர்க்கு ரூ.20,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு!!

பாரதியார் பல்கலைக்கழகம் ஆனது காலியாக உள்ள Gardeners & Field Assistant பணிகளுக்கு என புதிய அறிவிப்பினை கடந்த வாரத்தில்வெளியிட்டது. அதில் மேற்கூறப்பட்டுள்ள பணிகளுக்கு என 03 காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பாரதியார் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு விவரங்கள் :

8 ஆம் வகுப்பு தேர்ச்சி/ Diploma/ B.Sc பெற்றிருக்க வேண்டும்.
ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.12,000/- முதல் அதிகபட்சம் ரூ.20,000/- வரை ஊதியம் வழங்கப்படும்
விண்ணப்பத்தாரர்கள் (Online/ Offline) Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர்.
இந்த நேர்காணல் ஆனது வரும் 19.07.2021 அன்று நடைபெறவுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 19.07.2021 அன்று நடைபெறவுள்ள நேர்காணலில் உரிய ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Official PDF Notification – https://cdn.b-u.ac.in/recruitment/2021/botany_06072021.pdf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: