வேலைவாய்ப்பு

தேர்வு இல்லாமல்! VOC துறைமுகத்தில் வேலைவாய்ப்பு – 12ம் வகுப்பு தேர்ச்சி!!!

வ.ஊ.சிதம்பரனார் துறைமுக கழகத்தில் இருந்து தகுதியான பட்டதாரிகளுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதில் Mechanic, Electrician, Fitter, Welder & Draughtsman பணிகளுக்கு என 14 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • 10வது தேர்ச்சியுடன் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ITI தேர்ச்சி/ 12வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • குறைந்தபட்சம் ரூ.6,500/- முதல் அதிகபட்சம் ரூ.7,350 /- வரை உதவித்தொகை வழங்கப்படும்.
  • விண்ணப்பத்தார்கள் அனைவரும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 21.09.2021 அன்று வரை அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். அதற்கான அவகாசம் நாளையோடு முடிவு பெறவுள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  TNPSC வேலைவாய்ப்புகள் – விண்ணப்பிக்க செப் 24 கடைசி நாள்!!
Back to top button
error: