வேலைவாய்ப்பு

சூப்பர்! ரூ.2,20,000/- ஊதியத்தில் VOC துறைமுகத்தில் வேலைவாய்ப்பு – மதிப்பெண் மூலம் பணிவாய்ப்பு!!

வ.ஊ.சிதம்பரனார் துறைமுக கழகத்தில் இருந்து தகுதியான பட்டதாரிகளுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த ஜூன் மாத இறுதியில் வெளியானது. முன்னதாக வெளியான அந்த அறிவிப்பில் Senior Deputy Medical Officer பணிகளுக்கு என ஒரே ஒரு காலியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு விவரங்கள் :

  • MBBS + PG அல்லது MBBS + PG Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் 10 முதல் 12 வருடங்கள் வரை அனுபவம் இருக்க வேண்டும்.
  • குறைந்தபட்சம் ரூ.80,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,20,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • பதிவு செய்வோர் மதிப்பெண் (மெரிட்) மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 17.08.2021 அன்று வரை Secretary, V.O.Chidambaranar Port Trust, Administrative Office, Harbour Estate, Tuticorin-628004 என்ற முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். நாளையே அதற்கான இறுதி நாள் என்பதனால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

Official PDF Notification – https://www.vocport.gov.in/port/UserInterface/PDF/Sr.Dy.CMO.pdf

இதையும் படிங்க:  தேர்வு நேர்காணல் இல்லாமல்! ரூ.79,000/- ஊதியத்தில் வனத்துறை வேலைவாய்ப்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: