வேலைவாய்ப்பு

மாதம் ரூ.80,000/- சம்பளத்தில் VOC துறைமுகத்தில் வேலைவாய்ப்பு!

தூத்துக்குடியில் உள்ள வ.உ.சிதம்பரனார் துறைமுகப் பொறுப்புக் கழகத்தில் (VOC) காலியாக இருக்கும் பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: Chief Engineer Officer

கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு துறையில் பட்டம்

வயது வரம்பு: 25 – 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்: மாதம் ரூ.80,000/-

கடைசி தேதி : 03.12.2021

மேலும் விவரங்களுக்கு இந்த https://www.vocport.gov.in/port/UserInterface/PDF/Ad-CEO%20posting.pdf லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  ரூ.15,000/- சம்பளத்தில் அரசு மருத்துவமனை வேலைவாய்ப்பு!!
Back to top button
error: