வேலைவாய்ப்பு

மாதம் ரூ.81,100/- ஊதியத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு!!

மத்திய அரசின் கீழ் செயல்படும் பாதுகாப்பு அமைச்சகம் (Ministry of Defense) ஆனது காலியாக உள்ள Lower Division Clerk (LDC), Civilian Motor Driver, CTI and Steno Grade -II பணிகளுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. திறமை வாய்ந்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நிறுவனம் – Ministry of Defense
பணியின் பெயர் – Lower Division Clerk (LDC), Civilian Motor Driver, CTI and Steno Grade -II
பணியிடங்கள் – 21
கடைசி தேதி அறிவிப்பு – வெளியானதில் இருந்து அதில் 45 நாட்களுக்குள் (12.10.2021)
விண்ணப்பிக்கும் முறை – விண்ணப்பங்கள்

காலிப்பணியிடங்கள் :

Lower Division Clerk (LDC), Civilian Motor Driver, CTI and Steno Grade -II பணிகளுக்கு என 21 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

10 ஆம் வகுப்பு/ 12 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.19,900/- முதல் அதிகபட்சம் ரூ.81,100/- வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து அதில் 45 நாட்களுக்குள் (12.10.2021) அதில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Official PDF Notification – https://drive.google.com/file/d/1Otp5xh_PG_-Udm9vpOCMvsoDHGffKg1l/view?usp=sharing

Official Site – https://indianarmy.gov.in/home


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: