வேலைவாய்ப்பு

தமிழக வருமான வரித்துறையில் வேலைவாய்ப்பு!

தமிழக வருமான வரித்துறையில் இருந்து தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதில் நான்கு விதமான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள்:

தமிழக வருமான வரித்துறையில் காலியாக உள்ள ஆய்வாளர்கள் -2, உதவியாளர்கள் -1 மற்றும் சுருக்கெழுத்தாளர் -1 என 4 பணியிடங்கள் நிரப்ப உள்ளன.

கல்வித்தகுதி:

ஆய்வாளர் மற்றும் உதவியாளர் பணிக்கு ஏதாவது ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சுருக்கெழுத்தாளர் பணிக்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

18 முதல் 30 வயதுக்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ.9,300 முதல் ரூ.35,400 வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யும் முறை:

எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரிக்கு சென்று விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Official Notification – https://www.incometaxindia.gov.in/Lists/Recruitment%20Notices/Attachments/28/Vacancy-Circular-for-various-posts-in-CA-Chennai.pdf

Application Form – https://www.incometaxdelhi.org/pdf/whatsnewfiles/05102021-recruitment-english-sep-21.pdf


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: