வேலைவாய்ப்பு

தமிழக ஊர்க்காவல் படையில் வேலைவாய்ப்பு – 1000 காலிப்பணியிடங்கள்!!!

தமிழகத்தில் உள்ள 13 கடலோர மாவட்டங்களில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் 42 மரைன் ஸ்டேஷன்களில் காலியாக உள்ள கடலோர கண்காணிப்பு பணிகளான Marine Home Guard பதவிகள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வரின் இந்த அறிவிப்பின் படி, கடலோர மீனவ இளைஞர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். அது குறித்த தகவல்களை அறிந்து கொண்டு விண்ணப்பிக்குமாறு தகுதியான இளைஞர்களை அறிவுறுத்துகிறோம்.

நிறுவனம் – TN Govt
பணியின் பெயர் – Marine Home Guard
பணியிடங்கள் – 1000
கடைசி தேதி – As Soon
விண்ணப்பிக்கும் முறை – விண்ணப்பங்கள்

வேலைவாய்ப்பு:

Marine Home Guard பணிகளுக்கு என மொத்தமாக 1000 காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 30 வயதிற்கு இடைப்பட்டவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

கல்வித்தகுதி:

சம்பத்தப்பட்ட ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மீனவ இளைஞர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ள தகுதி பெறுவர்.

சம்பளம்:

ஏற்கனவே பணியாற்றும் ஊர்க்காவல் படையில் உள்ளோருக்கு வழங்கப்படும் ஊதியம் போன்றே Marine Home Guard பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கும் சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அவரவர்களின் எல்லைக்குட்பட்ட ஸ்டேஷன்களில் விண்ணப்பங்களை பெற்று அதனை விரைஇவ்ள பூர்த்தி செய்து அனுப்பிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  BECIL நிறுவனத்தில் ரூ.80,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி நாள்!!
Back to top button
error: