காலிப்பணியிடம்:
தற்போது வெளியாகியுள்ள ரயில்வே அறிவிப்பில் 21 Sportsperson நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது.
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் கட்டாயம் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும். மேலும் விண்ணப்பதாரர்கள் விளையாட்டு வீரராக இருப்பது அவசியமாகும். தகுதிகள் பற்றி கூடுதல் தகவல்களை அறிவிப்பில் பார்க்கவும்.
வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தது 18 வயது நிரம்பியவராகவும், மேலும் அதிகபட்சம் 25 வயதுக்கு மிகாதவராகவும் இருப்பது அவசியமாகும்.
ஊதிய விவரம்:
தேர்வாகும் நபர்கள் தேர்வு செய்யப்பட்ட பின் பணியின் போது தகுதி மற்றும் திறனுக்கு ஏற்றாற்போல் ரூ.5,200/- முதல் ரூ.20,200/- வரை மாத ஊதியம் பெறுவார்கள்.
தேர்வு செயல்முறை:
விண்ணப்பதாரர்கள் கட்டாயம் Performance in Trial மற்றும் Evaluation of Sports மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம்:
SC / ST / Ex-Servicemen / PWD / Women / Minorities and Economically Backward Classes விண்ணப்பதாரர்களுக்கு ரூ.250/- என்றும், இவர்களை தவிர மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ரூ.500/- என்றும் விண்ணப்பிக்க கட்டணம் வசூலிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு தகுதி வாய்ந்த நபர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் இப்பணிக்கு என்று கொடுக்கப்பட்ட விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் சமர்ப்பிக்கவும்.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh