வேலைவாய்ப்பு

ரூ. 92300/- ஊதியத்தில் இந்திய வருவாய்த் துறையில் வேலைவாய்ப்பு!!

மத்திய அரசின் வருவாய்த்துறை ஆனது Engineer Mate, Artisan, Tradesman, Seaman, Greaser, Industrial Unskilled Worker போன்ற பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் வெளியிட்டது. இப்பணிகளுக்கு என 13 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • வயது வரம்பானது 18 முதல் 30 வயது வரை இருக்க வேண்டும்.
  • அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 10 ஆம் வகுப்பு/ Diploma/ ITI முடித்திருக்க வேண்டும்.
  • ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.92,300/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • விண்ணப்பத்தார்கள் Written exam, Physical Endurance Test (PET) (Swimming), Documents Verification மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் 03.09.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்பிட்ட வேண்டும். நாளையே அதற்கான இறுதி தேதி என்பதனால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Official PDF Notification – https://www.punecustoms.nic.in/Recruitment/Marine_Rcruit_2021.pdf

Official website – https://www.punecustoms.nic.in/


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  தமிழ்நாடு வனத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!
Back to top button
error: