வேலைவாய்ப்பு

மத்திய வரி மற்றும் சுங்க துறையில் வேலைவாய்ப்பு!

மத்திய வரி மற்றும் சுங்க துறையில் (CENTRAL TAX AND CUSTOMS DEPARTMENT) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை : Havaldar

பணியிடங்கள்: 03

வயது வரம்பு: 18 – 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி

ஊதியம் : மாதம் ரூ.18,000 – 56,900 வழங்கப்படும்.

கடைசி தேதி: 14.07.2021

மேலும் விவரங்களுக்கு இந்த https://cgsthyderabadzone.gov.in/news/recruitment-against-sports-quota-in-the-central-tax-and-customs-department-2020:1342 லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: