காலிப்பணியிடங்கள்:
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட சுகாதார சங்கத்தில் (DHS) Refrigeration Mechanic பணிக்கு என 01 இடம் காலியாக உள்ளது.
கல்வி தகுதிகள்:
Refrigeration Mechanic பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் Refrigeration Mechanic & Air Conditioning பாடப்பிரிவில் ITI-யை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அனுபவம்:
விண்ணப்பதாரர் பணிக்கு தொடர்புடைய பிரிவுகளில் குறைந்தபட்சம் 01 வருடம் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
வயது விவரம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு DHS-ஆல் அதிகபட்சம் 40 என முடிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பள விவரம்:
Refrigeration Mechanic பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் ரூ.20,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
தேர்வு முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர் அறிவிப்பில் பரிந்துரை செய்யப்பட்ட வடிவில் தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். விண்ணப்பங்கள் 02.05.2022 என்ற கடைசி நாளுக்குள் அலுவலகம் வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.
தபால் முகவரி:
செயற் செயலாளர், மாவட்ட நலச்சங்கம்,
மற்றும் துணை இயக்குநர்,
துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம்,
காந்திஜி ரோடு, Near LIC Building,
தஞ்சாவூர் – 613 001.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh