வேலைவாய்ப்பு

10ம் வகுப்பு தேர்ச்சி போதும்! மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு!

பெரம்பலூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 11

பணியின் தன்மை: சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-III, தட்டச்சர்

ஊதியம்: ரூ.19,500 முதல் ரூ.65,500 வரை

கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி

கடைசி தேதி: 20.12.2021

மேலும் விவரங்களுக்கு இந்த https://districts.ecourts.gov.in/sites/default/files/RECRUITMENT%20NOTIFICATION%20%E2%80%93%20POST%20OF%20STENO-TYPIST%20AND%20TYPIST%20-%20PERAMBALUR%20DISTRICT%20JUDICIARY%20DATED%2024-11-2021_1.pdf லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

  சூப்பர்! ONGC நிறுவன வேலை – 410 காலிப்பணியிடங்கள்!!
Back to top button
error: