காலிப்பணியிடங்கள்:
மத்திய பட்டு வாரியம் தற்போது Scientist-B பணிக்கு என 15 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிப்பில் தெரிவித்துள்ளது
கல்வி விவரம்:
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் Textile Technology பாடப்பிரிவில் Bachelor of Engineering அல்லது Bachelor of Technology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
31.12.2021 அன்றைய நாளின் படி, விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பாக 35 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
இப்பணிக்கு என தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் Level-10 of 7th CPC ரூ.56,100 முதல் ரூ.177500/- என்கிற ஊதிய அளவின்படி, மாதம் ஊதியம் பெறுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்வு முறை:
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தகுதி மற்றும் மதிப்பெண் பொறுத்து தேர்வு செய்யப்படுவார்கள். கூடுதல் விவரங்களை அறிவிப்பில் பார்க்கவும்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று அங்குள்ள விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து உடனே சமர்ப்பித்து பயனடைய கேட்டுக் கொள்கிறோம்.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh