வேலைவாய்ப்பு

ரூ.8,500/- உதவித்தொகையுடன் TANGEDCO நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – 10வது தேர்ச்சி!!

மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் மேட்டூர் மின்சார விநியோக வட்டத்தில் இருந்து Computer Operator And Programming Assistant, Instrument Mechanic & Draughtsman ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நிறுவனம் – NAPS – TANGEDCO
பணியின் பெயர் – Computer Operator And Programming Assistant, Instrument Mechanic & Draughtsman
பணியிடங்கள் – 15
கடைசி தேதி – As Soon
விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்

வேலைவாய்ப்பு :

TANGEDCO கழகத்தின் மேட்டூர் மின்சார விநியோக வட்டத்தில் இருந்து Computer Operator And Programming Assistant, Instrument Mechanic & Draughtsman ஆகிய பணிகளுக்கு என மொத்தமாக 15 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

மேற்கூறப்பட்ட காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மத்திய/ மாநில அரசு பாடத்திட்டங்கள் கீழ் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.8,050/- முதல் அதிகபட்சம் ரூ.8,500/- வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Apply Link – https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/6130680444f7d745474b02d3


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  தமிழில் எழுத, படிக்க தெரிந்தால் போதும் அரசு வேலை – வாங்க விண்ணப்பிக்கலாம்!!!
Back to top button
error: