வேலைவாய்ப்பு

தமிழ்நாடு உப்பு கழகத்தில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு உப்பு கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: Chemist, Electrician, Technician & Marketing Personnel

பணியிடங்கள்: 5

கல்வித் தகுதி: அந்தந்த துறையில் டிகிரி முடித்திருக்க வேண்டும்

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல்

சம்பளம்: ரூ.15,000 – 25,000

விண்ணப்பிக்கும் முறை: அஞ்சல்

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 15-07-2021

2a

மேலும் விவரங்களுக்கு மேலே காண்பிக்கபட்டுள்ள அறிக்கையைப் பார்த்து தெரிந்துகொள்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: