வேலைவாய்ப்பு

தமிழ்நாடு உப்பு கழகத்தில் வேலைவாய்ப்பு – வாங்க விண்ணப்பிக்கலாம்!!

தமிழ்நாடு உப்பு கழகத்தில் இருந்து தகுதியானவர்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னையில் செயல்படும் அக்கழகத்தில் Chemist, Electrician, Technician & Marketing Personnel பணிகளுக்கு திறமையுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த தமிழக அரசு பணிகளுக்கு கீழே வழங்கப்பட்டுள்ள தகுதிகள் மற்றும் தகவல்களை நன்கு ஆராய்ந்து விட்டு அதன் பின்னர் பதிவு செய்து கொள்ளலாம்.

நிறுவனம் – TN SALT
பணியின் பெயர் – Chemist, Electrician, Technician & Marketing Personnel
பணியிடங்கள் – 05
கடைசி தேதி – 15.07.2021
விண்ணப்பிக்கும் முறை – விண்ணப்பங்கள்

அரசு வேலைவாய்ப்பு :

Chemist, Electrician, Technician & Marketing Personnel பணிகளுக்கு 05 காலிப்பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக TN SALT கழக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

  • Chemist – Chemistry பாடப்பிரிவில் B.Sc டிகிரி தேர்ச்சி
  • Electrician – EEE பாடப்பிரிவில் Diploma டிகிரி தேர்ச்சி
  • Technician – BE/ B.Tech/ Diploma (Civil) ஒரு தேர்ச்சி
  • Marketing Personnel – Any Degree அல்லது MBA (Marketing) தேர்ச்சி

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்கள் குறைந்தபட்சம் ரூ.15,000/- முதல் அதிகபட்சம் ரூ.25,000/- வரை ஊதியமாக பெற்றுக் கொள்வர்.

தேர்வு செயல்முறை :

இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்போர் அனைவரும் Interview அல்லது Test மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

image 2 1

விண்ணப்பிக்கும் முறை :

திறமை படைத்தவர்கள் வரும் 15.07.2021 அன்றுக்குள் அலுவலக முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அனுப்பிட வேண்டும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: