காலிப்பணியிடங்கள்:
வேலூர் மாவட்டம் தமிழ்நாடு இந்து சமய அறநிலைய துறையில் Driver, Office Assistant பணிகளுக்கு 5 பணியிடங்கள் காலியாக உள்ளது.
- Driver – 1
- Office Assistant – 4.
கல்வி தகுதி:
- விண்ணப்பதாரர் 8 ஆம் வகுப்பு தேர்ச்சியை அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பெற்றவராக இருப்பது அவசியம் ஆகும்.
- நல்ல உடல் தகுதி கொண்டவராக இருக்க வேண்டும்.
- Driver பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் LMV License With Batch வைத்திருப்பது அவசியம் ஆகும்.
வயது வரம்பு:
- 1.7.2021 நாள் கணக்கின்படி விண்ணப்பதாரர் 18 வயது முதல் 32 வயதுக்குள் உள்ளவராக இருப்பது அவசியம் ஆகும்.
- BC, MBC, DNC பிரிவினருக்கு 2 ஆண்டுகளும் SC, ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
- Driver – ரூ. 19,500/- to ரூ. 62,000/-
- Office Assistant – ரூ. 15,700/- to ரூ. 50,000/-
தேர்வு முறை:
Driver, OA பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர் தனது விண்ணப்பத்தை கீழுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும்.விண்ணப்பதாரர் 24.4.2022 கடைசி நாளுக்குள் விண்ணப்பங்கள் அலுவலகம் வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.
தபால் முகவரி:
உதவி ஆணையர் அலுவலகம், இந்து சமய அறநிலையத்துறை, எண் 309, 2 வது தளம், ஆற்காடு ரோடு, காகிதப்பட்டறை, வேலூர்-12.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh