வேலைவாய்ப்பு

சூப்பர்! மத்திய வனத்துறையில் வேலைவாய்ப்பு – வாங்க விண்ணப்பிக்கலாம்!

மத்திய சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தில் (MOEF) இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் பல்வேறு பிரிவுகளின் கீழ் Non-Official Experts பணிகளுக்கு காலியிடங்கள் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். பதிவாளர்கள் விண்ணப்பிக்க தேவையான விவரங்களை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம்.

நிறுவனம் – MOEF
பணியின் பெயர் – Non-Official Experts
பணியிடங்கள் – 15
கடைசி தேதி – 30.09.2021
விண்ணப்பிக்கும் முறை – Offline

வேலைவாய்ப்பு :

Government Body, Executive Committee, Monitoring Group ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் Consultant Data Analytics பணிகளுக்கு என 15 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

  • பணிக்கு தொடர்புடைய வனத்துறை/ வனவியல் பாடங்களில் Bachelor’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • அதனோடு பணியில் 10 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர் என எதிர்பாக்கப்படுகிறது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் விரைவாக அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு வரும் 30.09.2021 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

Official PDF Notification – https://moef.gov.in/wp-content/uploads/2021/09/Nomination-of-Non-expert-members-for-GB_EC_MG.pdf

Official WebsiteSite – https://moef.gov.in/en/


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  அடிதூள்! Accenture நிறுவன வேலைவாய்ப்பு!
Back to top button
error: