வேலைவாய்ப்பு

ரூ.39,000/- ஊதியத்தில் பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவில் வேலைவாய்ப்பு!!

மத்திய அரசின் Press Council of India நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதில் Principal Private Secretary (PPS) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு திறமையானவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையம் எங்கள் வலைப்பதிவில் கீழே வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நிறுவனம் – Press Council of India
பணியின் பெயர் – Principal Private Secretary
பணியிடங்கள் – Various
கடைசி தேதி – அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை – விண்ணப்பங்கள்

காலிப்பணியிடங்கள் :

Principal Private Secretary (PPS) பணிகளுக்கு பணிகளுக்கு என ஒரே ஒரு பணியிடம் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

  • அரசு நிறுவனங்களில்/ துறைகளில் Principal Private Secretary பணிகளை வகித்தவராக இருக்க வேண்டும் அல்லது
    வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை வகித்தவராக இருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் 4-7 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

ஊதிய விவரம் :

மேற்கூறப்பட்டுள்ள பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.15,600/- முதல் அதிகபட்சம் ரூ.39,100/- வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்ப அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமை படைத்தவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள் (28.09.2021) அதில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

Official Notification – https://drive.google.com/file/d/1qdZYvm-UDHW7OhnXExrvKUeFq5lvVO8c/view?usp=sharing

Official Site – https://presscouncil.nic.in/


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  10வது முடித்தவர்க்கு பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!
Back to top button
error: