வேலைவாய்ப்பு

ஓலா தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு!

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் ஓலா நிறுவனம் களமிறங்கி உள்ளது. இந்த ஸ்கூட்டருக்கு இப்போதே வரவேற்பு அதிகம் உள்ள நிலையில் உற்பத்தியில் கவனம் செலுத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரியில் 500 ஏக்கர் பரப்பளவில் உற்பத்தி தொழிற்சாலை நிறுவியுள்ளது.

இந்நிலையில், ஓலா நிறுவனத்தின் லிங்க் இன் பக்கத்தில், பல்வேறு நிலைகளில் பணிபுரிய தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வேலைவாய்ப்புகள் குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரியை கிளிக் செய்து https://www.linkedin.com/company/olaelectric/jobs/ என்ற இணையத்தில் தெரிந்துகொள்ளலாம்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  பிரபல ஐடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு! உடனே அப்ளை பண்ணுங்க..!
Back to top button
error: