வேலைவாய்ப்பு

ரூ.25,000/- ஊதியத்தில் NIELIT நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – B.E./ B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அங்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் Resource Person பணிக்கு காலியிடங்கள் உள்ளதால், அதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே தொகுத்துள்ளோம். அதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

நிறுவனம் – NIELIT
பணியின் பெயர் -Resource Person
பணியிடங்கள் – 10
கடைசி தேதி – 25.07.2021
விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்

வேலைவாய்ப்பு :

பல்வேறு பிரிவுகளின் கீழ் Resource Person பணிகளுக்கு என 10 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

பதிவாளர்கள் அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

Data Science/ Information Technology/ Electronics/ Cloud Computing/ Internet of Things/ Information System Security/ Robotic Process Automation ஆகிய பாடங்களில் B.E./ B.Tech/ M.E./ M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.22,000/- முதல் அதிகபட்சம் ரூ.25,000/- வரை ஆண்டிற்கு ஊதியமாக பெறுவர்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பிப்போர் Video Conferencing முறையில் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் வரும் 25.07.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Official Notification – https://nielit.gov.in/chennai/sites/default/files/Chennai/Manpower-Advertisement.pdf

Apply Online – https://www.nielitchennai.edu.in/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: