வேலைவாய்ப்பு

ரூ.16,000 சம்பளத்தில் தேசிய காசநோய் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

தேசிய காசநோய் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுகிறார்கள்.

பணியிடங்கள்: 9

பணியின் தன்மை: Project Technician III & Project Driver Cum Mechanic

ஊதியம் : ரூ18,000/- மற்றும் ரூ.16,000/-

கல்வித் தகுதி : 10, 12ஆம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு : 30க்குள் இருக்க வேண்டும்

நேர்காணல் தேர்வு நடைபெறும் நாள் :17.08.2021

மேலும் விவரங்களுக்கு இந்த http://www.nirt.res.in/pdf/2021/advt/02.08.2021/TNTBPS%20X%20ray%20and%20Driver%20Ad.pdf லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

இதையும் படிங்க:  NLC நிறுவனத்தில் ITI படிப்புடன் அப்ரண்டிஸ் பயிற்சி பெற அரிய வாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி நாள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: