வேலைவாய்ப்பு

ரூ.2,08,700 ஊதியத்தில் ITBP படையில் வேலைவாய்ப்பு – தேர்வு, நேர்காணல் கிடையாது!!!

இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் படையில் (ITBP) இருந்து Senior Administrative Officer ஆகிய பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இப்பணிகளுக்காக தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அதற்கான முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

நிறுவனம் – இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் படை
பணியின் பெயர் – Senior Administrative Officer
பணியிடங்கள் – 01
கடைசி தேதி – 13.10.2021
விண்ணப்பிக்கும் முறை – விண்ணப்பங்கள்

காலிப்பணியிடங்கள்:

Senior Administrative Officer பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பரிந்துரைக்கப்பட்ட பாடப்பிரிவுகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்

ஊதிய விவரம்:

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.67,700/- முதல் அதிகபட்சம் ரூ.2,08,700/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் தேர்வு மற்றும் நேர்காணல் இல்லாமல் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள் (13.10.2021) தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Official Notification – https://drive.google.com/file/d/14siWdbPVzUTLAAnyheIwF-LWUw2sLvFa/view?usp=sharing

Official Website – https://www.itbpolice.nic.in/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: